சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து இன்று  ஞாயிற்றுக் கிழமை  சிறுவர்களின்   கண்டனப் பேரணி கல்முனையில் நடைபெற்றது. 

 கல்முனை இஸ்லாமிய மறுமலர்ச்சி  கழகத்தின்   ஏற்பாட்டில்  கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில்  ஆரம்பமான இந்த கண்டன பேரணி கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளி வரை  சென்று துஆ பிரார்த்தனையும்  பெற்றது. ஊர்வலத்தில் உலமாக்கள் ,அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .கருத்துரையிடுக

 
Top