லங்கை விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட  விமானப் படை சைக்கிளோட்டப்  போட்டியின்  பெண்களுக்கான போட்டி இன்று  (03)  மட்டக்களப்பில் ஆரம்பமாகி அம்பாறையில் முடிவடைந்தது. போட்டியாளர்கள் கல்முனை நகர் ஊடாக செல்வதை காணலாம் 

கருத்துரையிடுக

 
Top