மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் இவ்வருடம்(2017)இன்றுவரை விடுமுறைபெறாமல் கடமையாற்றிவரும்  ஏ.அமீர் ஆசிரியரின் சேவையை கௌரவித்து அதிபர் ஏ.ஆர் நிஃமத்துல்லா வெள்ளிக்கிழமை (27-10-2017)விஷேட பரிசுப் பொதி வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம் 
(படம்- பி.எம்.எம்.ஏ.காதர்)

கருத்துரையிடுக

 
Top