(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன் 99 அமைப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்தான முகாம் அண்மையில்(2017-08-05)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப்  பொறுப்பான டாக்டர் என்.ரமேஷ்,  டாக்டர் எம்.எம்.அறபாத் முகம்மட் , மனாரியன் தலைவர் எம்.எம்.எம்.எம்.பஸீல் , செயலாளர் பி.எம்.கலாமுடீன்  ஆகியோருடன் உறுப்பினர்கள்,  மற்றும்  தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். கருத்துரையிடுக

 
Top