கல்முனை வெஸ்லி கல்லூரியின் 135வது ஆண்டை வரவேற்கும் வகையில் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த வெஸ்லியன் நடை பவனி இன்று காலை கல்முனையில் நடை பெற்றது.
கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாகவும் ,பாண்டிருப்பு தாள்வெட்டுவான் சந்தியிலிருந்தும் ஆரம்பமான நடை பவனி கல்லூரி மைதானத்தை வந்தடைந்து நிறைவடைந்தது . கல்லூரி முதல்வர் வீ.பிரபாகரன் தலைமையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் நிகழ்வை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்

நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

 
Top