இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையின் முதலாவது இப்தார் நிகழ்வு உத்தியோகஸ்தர்கள். ஊழியர்களின் ஏர்ப்பாட்டில் நேற்று  விமர்சியாக கல்முனைச் சாலையில் நடைபெற்றது 
சாலையின் மகாமையாளர் வீ.ஜஃபர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில்  இ.போ.சபையின் பிராந்தி பிரதான முகாமையாளர் ஏ.எல்.சித்திக்,  பிராந்திய நிதி முகாமையாளர் சமன் ரத்நாயகா மற்றும் லொயிட்ஸ் உரிமையாளரும் மற்றும்  மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகஸ்தர்களும் சாலை உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயலாளரும் ,அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விரிவுரையாளரும்  நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல்  நிருவாக சபை தலைவருமான  அஸ்ஸெய்ஹ்  ஏ.எல்.நாசீர் கனி  மார்க்க சொற்பொழிவாற்றினார்  
கருத்துரையிடுக

 
Top