நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய  பழைய மாணவர்  சங்கம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று  வெள்ளிக்கிழமை  லாபிர் முன்பள்ளி ரெயின் போவ்  கல்லூரியில் நடை பெற்றது.

லாபிர் முன்பள்ளி இயக்குனர்களில் ஒருவரான  கிராம சேவை  அதிகாரி எஸ்.எம்.ஆஸாத்  தலைமையில் இடம் பெட்ரா நிகழ்வில்  அதிபர்கள்,ஆசிரியர்கள், சமூகசேவை அமைப்பை சார்ந்தவர்கள், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய  பழைய மாணவர்  சங்க அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top