மருதமுனை  மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல்  கீழ்தளம் தொழுகைக்காக திறந்து வைக்கப் பட்டு  பிரமாண்டமான இப்தார் நிகழ்வும் அங்கு இடம் பெற்றது.

மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் தலைவரும் கல்முனை முஸ்லிம்  பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப்  தலைமையில்  இந்நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது.
நிகழ்வில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ,கிழக்கு மாகாண  சபை உறுப்பினரும் கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவருமான கே,எம்.ஏ.ரஸாக்  உட்பட மருதமுனையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் .

கருத்துரையிடுக

 
Top