இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2016 / 12ஆம் இலக்க தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகள் சட்டத்தின் பிரகாரம்  அந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளுக்கமைவாக கல்முனை வலயக் கல்வி அலுவலக  தகவல் வழங்கும் அதிகாரியாக இந்த நியமனம்
வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலினால்   திட்டமிடல் பிரிவின்  பிரதிக் கல்விப் பணிப்பாளரான பீ.எம்.வை அரபாத் முகைதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

கருத்துரையிடுக

 
Top