கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் ,உதவிக் கல்விப்  பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் மற்றும் கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்கம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு   (12) திங்கட் கிழமை  வலயக்கல்வி அலுவலக  முற்றவெளியில் நடை பெறும் .

கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .அப்துல் நிஸாம் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் ,பிரதேச அரசியல் பிரமுகர்களும் , வலயத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளின் அதிபர்களும் மற்றும்  உதவிக்கல்விப்  பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top