நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய  ஆரம்ப பிரிவுக்கு அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் ஒரு தொகுதி காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப் பட்டது .கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் ஆரம்பப் பிரிவு பகுதி தலைவர் ரீ.எம்.மவ்சூன் ஆகியோரிடம் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் ,செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ஆகியோர் காகிதாதிகள் ஒப்படைப்பதைக் காணலாம் . 

கருத்துரையிடுக

 
Top