(பி.எம்.எம்.ஏ.காதர்;)
மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரியைச் சேர்ந்த ஷரீஆத்துறை மாணவன் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி வியாழக்கிழமை(25-05-2017)மாலைதீவுக்குப் பயணமானார்.
இவர் மாலைதீவில் கிறாவறு என்ற தீவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித றமழான் மாதம் முழுவதும் தறாவிஹ் தொழுகை நடாத்தவுள்ளார்.இவர் போட்டி அடிப்படையில் தெரிவு  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top