(பி.எம்.எம்.ஏ.காதர்)மேதினத்தை முன்னிட்டு மருதமுனை ஹவூஸ் ஒப் இங்கிலிஸ் முன்பள்ளி ஏற்பாடு செய்த மாணவர்களின் விநோத உடை நிகழ்வு  திங்கள் கிழமை மாலை(01-05-2017)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் பாடசாலையின் முகாமையாளர் சுமைய்யா ஜெஸ்மி தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் நிறுவணத்தின் முகாமைத்துவப்  பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் பரீட் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்  பாடசாலையின் தலைவர் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top