கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அருகாமையில் 12.05மணிக்கு வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
கல்முனை நோக்கி வந்த லொறி ஒன்று மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
காயமடைந்த நிலையில் லொறி சாரதியும் உதவியாளரும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளனர்


கருத்துரையிடுக

 
Top