(பி.எம்.எம்.ஏ.காதர்)சிரேஷ்ட ஊடகவியலாளரும்,  தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசாவுக்கு செவ்வாய்க்கிழமை(23-05-2017)கல்முனை பிரதேச செயலகத்தால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

கருத்துரையிடுக

 
Top