நற்பிட்டிமுனையி கிராமத்தில் சமுர்த்தி நடமாடும்  வாங்கி சேவை கட்டிடம் இன்று திறந்து வைக்கப் பட்டது . விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  ஆகியோர்   இக்கட்டிடத்தை  திறந்து வைத்தனர் 

திறந்து வைக்கப் பட்ட  இக் கட்டிடம்  கடந்த 2012.05.27 ஆம்  திகதி  ஆயுர்வேத வைத்தியசாலையாக  அப்போது கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சராக இருந்த எம்.எஸ்.சுபையிரினால்  திறந்து வைக்கப் பட்டது. 


கருத்துரையிடுக

 
Top