காணாமல் போய் மீட்கப்பட்ட ஏனைய நான்கு மீனவர்களையும்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொர தெனிய சகிதம் இன்று (13) வெள்ளிக்கிழமை சந்தித்து அம்மீனவர்களின் நலன் தொடர்பாக கலந்துரையாடியபோது.
 

கருத்துரையிடுக

 
Top