கல்முனை வலயக் கல்வி  அலுவலக  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,   பதூர்டீன் மிஷால் அஹமட் 172 புள்ளிகளைப்  பெற்று  இவ்வருடம் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்துள்ளார் .

அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  நிருவாக சபை உறுப்பினரான நளீம் எம்.பதூர்டீன் அவர்களின் புதல்வர் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய மாணவரான . இவரை  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும் வாழ்த்துகின்றது. அத்துடன்  பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,நிருவாகத்தையும் பாராட்டுகின்றோம் 


கருத்துரையிடுக

 
Top