நிந்வூர் - 3, இல 97,வைத்திசாலை வீதி, எனும் முகவரியை சேர்ந்த 34 வயதையுடைய சம்சுடீன் முகமட் முக்தார் (தௌபீக்) என்பவர் இன்று (04.11.2016) காலை 11.00 மணியளவில் கல்முனை வடக்கு ஆதார  வைத்தியசாலையில்  சிகிச்சை  பெற்று  வந்த  நிலையில் காணாமல் போயுள்ளார். 


இவரை காண்பவர்கள் தயவு செய்து உடன் இத் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தரவும் 773615080 / 755597974 / 771586011

கருத்துரையிடுக

 
Top