கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்தியாலய சிறுவர் தின விழா நேற்று நடை பெற்றது. 

அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  மாணவச் சிறார்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப் பட்டு கல்முனை கடற்கரை வெளியில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர் கருத்துரையிடுக

 
Top