அல் அக்ஸா மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பசில் றீமா (157 ) , லியாக்கத் லிபாஸ் (156 ) ஆகிய இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் மூன்று மாணவர்கள் 148 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

நீண்ட  காலத்துக்குப் பின்னர்  கல்லூரியில்  சித்தியடைந்த  இரண்டு மாணவர்களை பாராட்டுவதுடன்  அதற்காக அர்ப்பணிப்பு செய்த  ஆசிரியர்கள்  குறிப்பாக கல்லூரியின் பழைய மாணவர்கள் ,கோட்டக்கல்விப்பணிப்பாளர் ,அதிபர்  ஆகியோர் பாராட்டப்  பட வேண்டியவர்கள்

கருத்துரையிடுக

 
Top