உலக சமாதான தினத்தைக் கொண்டாடும் முகமாக  கல்முனை  வலையாக கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  வலய சமாதான தின விழா  எதிர் வரும் திங்கட் கிழமை (17)  நிந்தவூர் அல் -மஷ்ஹர்  பெண்கள் பாடசாலையில் நடை பெறவுள்ளது .
கல்முனை கல்வி வலயத்துக்கான  இன நல்லிணக்க மற்றும் சமாதான கல்வி அதிகாரி  எம்.ஏ.எம்.ரஸீன்  ஏற்பாடு   செய்துள்ள  நிகழ்வு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  தலைமையில்  நடை பெறவுள்ளது.
இந்த  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர்  எம்.ரீ.அப்துல்  நிஸாம்  இன நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கான  விருது  வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார் 


கருத்துரையிடுக

 
Top