நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில்   நற்பிட்டிமுனை NFC வி.கழகம் வெற்றி பெற்றது.

நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டி நற்பிட்டிமுனை இலவன் ஸ்டார் வி.கழத்தை எதிர்த்து நற்பிட்டிமுனை NFC வி.கழகம் விளையாடியது. இதில்  நற்பிட்டிமுனை NFC வி.கழகம் முதல் இடத்தை தட்டிக்கொண்டது.

 இரண்டாம் இடத்தை இலவன் ஸ்டார் வி.கழகமும் , மூண்றாம் இடத்தை இஸ்றின் வி.கழகம் தட்டிக்கொண்டது.
  முதல் இடத்தை தட்டிக்கொண்ட கழத்திற்கு 10000/- வும் , இரண்டாம் இடத்தைப் பெட்ரா கழகத்துக்கு  5000/-வும், மூண்றாம் இடத்தை பெற்ற  கழத்திற்கு 3000/-வும்  பரிசாக வழங்கப் பட்டன .

இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்கு மாகாண பிரதான முகாமையாளர் ஏ.எல் சித்தீக்,கல்முனைச் சாலை முகாமையாளர் வீ. ஜஹ்பர்  உட்பட  முக்கியஸ்தர்கள் பலரும் இந்தப்  போட்டியில்  கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top