கிழக்கு  மாகாண  மட்டத்தில் நடை பெற்ற  விளையாட்டுப் போட்டியில்  5000 
மீட்டர்  ஓட்டப்   போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை அல் -
பஹ்ரியா மகாவித்தியாலய மாணவன்  கல்முனை பிரதேச செயலக 
 திவிநெகும சமூக அபிவிருத்தி மன்றத்தினால்  பாராட்டி கெளரவிக்கப் 
பட்டார்.
இந்த பாராட்டு நிகழ்வு  கல்லூரி அதிபர்  ஏ.ரஸாக்  தலைமையில்  இன்று 

(23) 
காலை பாடசாலைக் காலை ஆராதனை  ஒன்று  கூடலில்  நடை பெற்ற 
 போது  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,விஷேட

அதிதியாகவும்  கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட

 முகாமையாளர்  ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்
 எஸ்.எம்.றபாயுதீன் , திவிநெகும சமூக அபிவிருத்தி மன்ற 
உத்தியோகத்தர்  என்.எம்.நௌசாத் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .கருத்துரையிடுக

 
Top