சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின்  புதிய நுழைவாயில் கட்டட திறப்பு விழாவும்,புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் MSM.பைசால் தலைமையில் இன்று(2016/06/03) நடைபெற்றது.

இவ்விழாவில்  பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களும் , கௌரவ அதிதியாக  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களும்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் மற்றும் அதிபர்கள் ,ஆசிரியர்கள் உட்பட  பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கருத்துரையிடுக

 
Top