(எஸ்.எல். அப்துல் அஸீஸ்)கல்முனை அமானா வாங்கினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'இஸ்லாமிய வங்கி முறையில் அமானா வங்கியின் சேவைகள்' எனும் தலைப்பிலான வாடிக்கையாளர் விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று (17) கல்முனை அசாத் பிளாசா மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை அமானா வாங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அமானா வாங்கி சரியாப்பிரிவுத்தலைவர் தாரிக் மஹ்மூத், அமானா வாங்கி சரியாப்பிரிவு முகாமையாளர் சஸுடி ரஹீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top