கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கல் குருக்கள்மட  வீதி வளைவில் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்தில்  மோதி விபத்து இடம் பெற்றுள்ளது 

 சாரதி கழுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். 


கருத்துரையிடுக

 
Top