கல்முனை வெஸ்லி கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையில் திறமை காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமீபத்தில் பாடசாலையில் மதிய விருந்துபசாரம் ஒன்றை வழங்கினார்கள் .

அதிபர் வீ.பிரபாகரன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சாதனை மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டன 


கருத்துரையிடுக

 
Top