அமானா வங்கி வாடிக்கயாளர்களுக்கும்  வங்கி உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான விசேட சந்திப் பொன்று  நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு  சாய்ந்தமருது லீமெரிடியன்  வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது .


அமானா வங்கியின் பிரதித் தலைவர் ஜனாப்.குவைலீத் ,வங்கி சிரேஸ்ட முகாமையாளர் ஜனாப் .முகம்மது நிலாம்  உட்பட 60க்கும் மேற்பட்ட வாடிக்கயாலர்களும் கலந்து கொண்டனர் .

அமானா வங்கியின் அக்கரைப்பற்று கிளை வாடிக்கையாளர் உறவு முகாமையாளர் எம்.எம்.ஆஷிப்  வரவேற்புரையையும் , கல்முனை வங்கி முகாமையாளர் ஜனாப்.சமீம்  நன்றியுரையையும் வழங்கினர்.

இந்த கலந்துரையாடலில் வாடிக்கயாளர்களின்  பல தரப்பட்ட சந்தேகங்கள்,கேள்விகளுக்கு  விளக்கமளிக்கப் பட்டதுடன் வங்கியின் ஏதிர்கால திட்டம் குறித்தும் விரிவாக ஆராயப் பட்டன .கருத்துரையிடுக

 
Top