கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும்  கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இன்று 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை நல்லதம்பி மண்டபத்தில் இடம் பெற்றது.

நிருவாகத்தெரிவில்  புதிய  நிருவாகிகளாக 

தலைவர் - வீ.பிரபாகரன்  (அதிபர் )
செயலாளர் - என்.ரமேஸ்  (கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்தியர்) 
பொருளாளர் - ரீ.சர்வானந்தன் ( கல்முனை மாநகரசபை பொறியியலார்) 
உபதலைவர் -கே.ஜெகதீஸ்வரி (கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் )
உபசெயலாளர் - ஏ.எம்.றியாஸ் (கல்முனை மாநகர சபை உறுப்பினர்)

நிருவாக சபை உறுப்பினர்கள் 

எஸ்.நாகேந்திரன்
யு.எல்.ஏ.நஸார் 
கே.சுந்தர லிங்கம் 
எஸ்.உதயகுமார் 
எஸ்.மகாலெட்சுமி 
எம்.நிலக்சினி 

கருத்துரையிடுக

 
Top