குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

இந்த திருவிழா இன்று கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திலும் இடம் பெற்றது . அருட் தந்தை லியோ அன்டனி தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடு பட்டனர். கருத்துரையிடுக

 
Top