கல்முனை கடற்கரைப் பள்ளி வாசலுக்கு பின் புறமாக அமைந்துள்ள வீடொன்றில் சற்று நேரத்துக்கு முன்னர்  மின் ஒழுக்குகினால் தீ ஏற்பட்டு மின்சாரப் பொருட்களும்  வீட்டின் மேற்பகுதியின் கூரைப் பகுதியும் தீப்பற்றி எரிந்துள்ளது .

கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்ப்பட்டதினால் தீ கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது 

கருத்துரையிடுக

 
Top