சம்மாந்துறை வைத்திய சாலைக்கு சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் மீண்டும் நியமனம் செய்யப் பட்டுள்ளார் . இரண்டு வருடங்களுக்கும் மேலாக சம்மாந்துறை வைத்திய சாலையில் கடமையாற்றி பல சாதனைகளை புரிந்த சத்திர சிகிச்சை நிபுணர்  சமீம்  என்டஸ் கோபி  மேலதிக படிப்புக்காக சிங்கபூர் சென்று பயிற்சி பெற்று வந்தார் .

சிங்கப்பூரில் இருந்து வந்த அவரை சுகாதார அமைச்சு மூதூர் வைத்திய சாலைக்கு நியமித்து  ஏறக்குறைய ஒருவருடமாக அங்கு பணியாற்றிய  வைத்திய நிபுணருக்கு   நேற்று  மீண்டும் சம்மாந்துறை வைத்திய சாலைக்கு  இடமாற்றம் கிடைத்துள்ளது .

இன்று வியாழக்கிழமை  சத்திர சிகிச்சை நிபுணர்  சமீம் மீண்டும்  சம்மாந்துறை வைத்தியசாலையில் கடமைகளை ஏற்கவுள்ளார்

கருத்துரையிடுக

 
Top