கல்முனை வர்த்தக வங்கி (Commercial Bank) முகாமையாளருக்கு செய்தி நாளிதழ்  விநியோகஸ்தரினால்  பிரியாவிடை விருந்துபசாரமும்  நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.

கல்முனை வர்த்தக வங்கி (Commercial Bank) முகாமையாளர்  ஜே.முகம்மட்  சித்தீக்  கடந்த  இரண்டு வருடங்களாக  கல்முனை கிளை முகாமையாளராக கடமையாற்றி  திகட் கிழமை அக்குரண வங்கி கிளைக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார் .
அவருடன் கொண்டிருந்த நட்பு காரணமாக  கல்முனை ஹனீபா டீ  றூம்  உரிமையாளரும் தினசரி நாளிதழ் விநியோகஸ்தருமான  ஏ.எம்.ஹனிபா இன்று  அவரது இல்லத்தில்  பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தினார் . நிகழ்வில்  ஹனிபாவின்  பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.  

கருத்துரையிடுக

 
Top