அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளராக  நிந்தவூர் எம்.ஏ.எம்.ரஸீன் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

இவர் நிந்தவூர் ஜும்மா  பள்ளிவாசல் செயலாளராகவும்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  இன நல்லிணக்க  மற்றும் சமாதானக் கல்வி அதிகாரியாகவும் பணி  புரிகின்றார் .

கருத்துரையிடுக

 
Top