ஏ.பி.எம்.அஸ்ஹர், அப்துல் அஸீஸ்


இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை யொட்டி கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட  சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

 பிரதேச செயலாளர் எச்.எம்.முகமட் கனி,  தலைமையில்   நிகழ்வுகள்
 டம்பெற்றன.இதில்  பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top