பீ.எம்.எம்.ஏ.காதர் 

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை பறக்கத் நிறுவனம் ஏற்பாடுசெய்த சுதந்திர தின நிகழ்வூ இன்று வியாழக்கிமை(04-02-2016)காலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் பரீட் தலைமையில் மருதமுனையில் நிறுவனத்தின் முன்பாக நடைபெற்றது.இங்கு பிரதம அதிதியாக் கலந்து  கொண்டார் 

இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட நிவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,மருதமுனை அன்நஹ்லா அறபுக் கல்லுரி அதிபர் அஷ்செய்க் ஏ.அபுஉபைதா மதனி,தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசறவியல் துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில்,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயூதீன் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top