கடந்த ஆண்டு நடை பெற்ற  இலங்கை அதிபர் சேவை தரம் 111க்கான  போட்டிப் பரீட்சையில்  நட்பிட்டிமுனையை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் சித்தியடைந்துள்ளனர் .

காசிம்பாவா நஜீப் ,அப்துல் கபூர் ரிசாத் ஆகியோரே சிதியடைந்தவர்களாவர் .

இதே வேளை  மருதமுனையில் 17 ஆசிரியர்கள் சித்தியடைந்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top