( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கையின் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில்  கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்  கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்துரையிடுக

 
Top