ஏ.பி.எம்.அஸ்ஹர்
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தினால் சுய தொழில்  ஊக்கிவிப்பபுக்கான உபகரணங்கள் மற்றும் காசோலைகள்   வழங்கி வைக்கப்ட்டன
பிரதேச செயலாள்ர். எம்.எச்.எம்.கனி தலைமையில் நடைபெத்ற்ற் இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிரா நசிர் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சுய தொழிலில் ஈடுபடும் விதவைகள் மற்றும் பெண்களை குடும்ப  த்லைவர்களாகக்  கொண்டவர்களுக்கும் இதில் உபகரண்ங்களும் காசோலைகளும் வழ்ங்கிவைக்கப்பட்டன. 


கருத்துரையிடுக

 
Top