மருதமுனையை  சேர்ந்த  உதவிக் கல்விப் பணிப்பாளர்    சத்தார் எம். பிர்தௌஸ்  கலாநிதி பட்டத்தை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார் .

 கடந்த வாரம்  பொதுப் பட்டமளிப்பு விழா  இலங்கை கிழக்கு பல்கலைக் கழகத்தில்  நடை பெற்றது.  பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணை வேந்தர்  பேராசிரியர் உமா குமாரசுவாமி  பட்டம் வழங்கி   கௌரவித்தார் .

கிழக்குப் பல்கலைக் கழகத்தில்  கலாநிதி  பட்டதைப்  பெற்ற  முதல்  முஸ்லிம் முனைவர்  சத்தார் எம்.பிர்தௌஸ்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  பட்ட மேற்படிப்பு சபை  உறுப்பினராகவும்  விளங்குகின்றார் .


கருத்துரையிடுக

 
Top