புதிய ஆண்டின்(2016) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று((2016.01.01)காலை 9.00 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் MH.முஹம்மட் கனி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

 
Top