.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனைமாநகரம்  உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்ஆய்வு நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நூலின் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை (23) கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஓய்வுநிலை அதிபரும், பிரதிக் கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top