கல்முனை பிரதேசத்தில் இன்று மிகவும் அமைதியான  தைப்பொங்கல் வழிபாடுகள் இடம் பெற்றன. நற்பிட்டிமுனை அம்பலத்தடி  சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற வழிபாட்டில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் கலந்து கொண்டு வழிபட்டார் . அதே போன்று  கல்முனை  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் கல்முனை மாநகர சபை எதிர்கட்சி தலைவர் எ.ஏகாம்பரம் கலந்து கொண்டு வழிபட்டார் .

கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் அரச நிறுவனங்களின் முன்பாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன . 
கருத்துரையிடுக

 
Top