கல்மு னை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” எனும் நூலின் பிரதியினை நூலாசிரியர் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் வழங்கும்போது. அருகில் நகர திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரஊப்ஹக்கீம் மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் ஆகியோரையும் படத்தில் காணலாம். நூலின் பிரதி தேர்தல் ஆணையாளருக்கு 

கருத்துரையிடுக

 
Top