கொமர்ஷல்  வங்கி கல்முனை கிளையின் ஊடாக  "E " எக்சேன்ஜ்  பண பரிவர்த்தனைக்கான   குலுக்கல்  முறையில் தெரிவு செய்யப் பட்ட  அதிஷ்ட சாலிக்கு  பணப் பரிசு வழங்கும் நிகழ்வு கல்முனை  கொமர்ஷல்  வங்கி கிளையில் சமீபத்தில் இடம் பெற்றது .

வங்கி கிளை முகாமையாளர்  ஜே.எம்.சித்தீக் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில்  அதிஸ்ட சாலியாக தெரிவு செய்யப் பட்ட ஏ.றியாஸ்  என்பவருக்கு பணப் பரிசு வழங்கப் பட்டது.  வங்கி உதவி முகாமையாளர் ஐ.எம்.பாயிஸ்  மற்றும் முகாமையாளர் ஜே.எம்.சித்தீக்  ஆகியோரால் பணப் பரிசு வழங்கப் படுவதைக் காணலாம் .

கருத்துரையிடுக

 
Top