ஏ.பி.எம்.அஸ்ஹர் 


இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை பிரதேச செயலகத்தில் உறுதியுரை நிகழ்வொன்று  இன்று நடை பெற்றது,

பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக ஊ ழியர்கள் கலந்து கொண்டு பரிசுத்தமான  தேசம் ஒன்றை நாளைய சந்ததியினருக்கு உரித்தாக்கும் உயரிய நோக்குடன் தனிப்பட்ட ரீதியிலும் தொழில் ரீதியிலும்  வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்பு  கூறும் வகையிலு ம் இலஞ்சம் மற்றும் ஊழலும் அற்ற  கெளரவமான பிரஜையாக அபிமானத்துடன் வாழ்வேன் என சகலராலும் உறுதியுரை கூறப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top