(றிஸான்)
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு  புதிய மாணவர்  அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஷரீஆப் பிரிவு ,முழுநேர அல்-குர் ஆன் மனனப் பிரிவு  என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள்  இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர்  தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விபரம் வருமாறு

கருத்துரையிடுக

 
Top