ஏ.பி.எம்.அஸ்ஹர். 

சம்மாந்துறை வங்களாவடியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்
அம்பாரையிலிருந்து கல்முனை நோக்கி வந்து  கொண்டிருந்த கனரக லொறியொன்று  மாட்டு வண்டிலுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்மாந்துறை விளிணியடியைச்சேர்ந்த அப்துல் குத்துாஸ் (வயது 52) என்பவரே உயிரிழந்தவராவார்
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

கருத்துரையிடுக

 
Top