சமுர்த்தி வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தித் திணைக்களமாக மாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

இன்று இடம் பெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top